ரேஸ் காரில் 222 கி.மீ வேகத்தில் சீறி பாய்ந்த அஜித் | அக்டோபர் மாதத்தில் துவங்கும் வாடிவாசல் படப்பிடிப்பு | முத்தையா இயக்கத்தில் அருள்நிதி? | வெங்கல் ராவ்விற்கு சிம்பு ரூ.2 லட்சம் நிதியுதவி | மீண்டும் 'டான்' கூட்டணி : புது அப்டேட் | வசூல் சாதனை படைக்குமா 'கல்கி 2898 ஏடி' ? | தனி விமானத்தில் பேச்சுலர் பார்ட்டி நடத்திய எமி ஜாக்சன் | நேசிப்பாயா : ஆகாஷ் முரளி பட டைட்டில் அறிவிப்பு | ஜோடி பொருத்தம் பிரமாதம் : சித்தார்த் - அதிதியை வாழ்த்திய ரேகா | படத்திற்கு படம் எனது வேடத்தில் ஒரு தாக்கத்தை கொடுக்க விரும்புகிறேன் : ஷர்வரி |
பிரபல நடிகை ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒளிபரப்பாகி வரும் தொடர் கிழக்கு வாசல். இந்த தொடரில் எஸ்.ஏ.சந்திரசேகர், ரேஷ்மா முரளிதரன், வெங்கட் ரங்கநாதன், அஷ்வினி என பலர் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு ஆதரவை பெற்றுள்ள இந்த தொடர் தற்பொது வெற்றிகரமாக 100வது எபிசோடில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை கொண்டாடிய சீரியல் குழுவினர் தங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.