‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிசம்பர் 10) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ஜெயம்
மதியம் 03:00 - அரண்மனை
மாலை 06:30 - பீஸ்ட்
கே டிவி
காலை 10:00 - புலிவால்
மதியம் 01:00 - பாரிஸ் ஜெயராஜ்
மாலை 04:00 - தெய்வத்திருமகள்
இரவு 07:00 - கொம்பு வச்ச சிங்கம்டா
இரவு 10:30 - நான் (2012)
கலைஞர் டிவி
காலை 08:00 - சிலம்பாட்டம்
மதியம் 01:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 07:00 - சினம்
இரவு 11:00 - தமிழ்படம்
ஜெயா டிவி
காலை 09:00 - பசங்க-2
மதியம் 01:30 - காதலும் கடந்து போகும்
மாலை 06:30 - மதுர
இரவு 11:00 - காதலும் கடந்து போகும்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 08:30 - ஸ்பைடர்-மேன் : ஹோம் கமிங்
காலை 11:00 - மிக மிக அவசரம்
மதியம் 01:00 - ஒரு அடார் லவ்
மாலை 04:00 - யுத்த சத்தம்
மாலை 06:30 - ட்ரிகர்
இரவு 09:30 - ஒரு அடார் லவ்
ராஜ் டிவி
காலை 09:30 - 12 பி
மதியம் 01:30 - முத்துராமலிங்கம்
இரவு 10:00 - நினைவெல்லாம் நித்யா
பாலிமர் டிவி
காலை 10:00 - புதுவாரிசு
மதியம் 02:00 - சாத்தான் சொல்லைத் தட்டாதே
மாலை 06:00 - களத்தூர் கிராமம்
இரவு 11:30 - ரோஜா ஐ பி எஸ்
வசந்த் டிவி
காலை 09:30 - பயணிகள் கவனிக்கவும்
மதியம் 01:30 - பக்த துக்காராம்
இரவு 07:30 - பாசமலர்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ராஜா ராணி
மதியம் 12:00 - உடன் பிறப்பே
மாலை 03:00 - வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்
சன்லைப் டிவி
காலை 11:00 - என் அண்ணன்
மாலை 03:00 - பலே பாண்டியா
ஜீ தமிழ் டிவி
காலை 10:30 - சேதுபதி
மதியம் 01:30 - பிஸ்கோத்
மெகா டிவி
பகல் 12:00 - சங்கர்லால்
பகல் 03:00 - அத்தைமடி மெத்தையடி
இரவு 11:00 - தேன்மழை