'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'கூலி' படத்தை கைப்பற்றிய நாகார்ஜூனா! | 'தி ராஜா சாப்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்! | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! | வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு! | இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (அக்டோபர் 8) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
மதியம் 03:00 - சீமராஜா
மாலை 06:30 - பூஜை
கே டிவி
காலை 10:00 - எல்லாம் அவன் செயல்
மதியம் 01:00 - எம்-மகன்
மாலை 04:00 - பன்னிக்குட்டி
இரவு 07:00 - நாடோடிகள்-2
இரவு 10:30 - அச்சம் என்பது மடமையடா
கலைஞர் டிவி
மதியம் 01:30 - கோப்ரா
மாலை 06:00 - அரண்மனை-3
இரவு 10:00 - ஜெயில்
ஜெயா டிவி
காலை 09:00 - பசங்க-2
மதியம் 01:30 - அவ்வை சண்முகி
மாலை 06:30 - ஐ
இரவு 11:00 - அவ்வை சண்முகி
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - காட்ஸில்லா
மதியம் 12:00 - அனகோண்டாஸ் - ட்ரைல் ஆப் ப்ளட்
மதியம் 02:00 - ஐங்கரன்
மாலை 05:00 - சபாபதி (2021)
இரவு 10:00 - காட்ஸில்லா
ராஜ் டிவி
காலை 09:00 - உன்னை நான் சந்தித்தேன்
மதியம் 01:30 - அஞ்சல
இரவு 10:00 - பவுனு பவுனுதான்
பாலிமர் டிவி
காலை 10:00 - ராஜாதி ராஜா (1989)
மதியம் 02:00 - ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
மாலை 06:00 - தெளிவு
இரவு 11:30 - பாலைவன ரோஜா
வசந்த் டிவி
காலை 09:30 - பட்டினப்பாக்கம்
மதியம் 01:30 - காதல் கசக்குதய்யா
இரவு 07:30 - சந்திரோதயம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ஜாக்பாட்
மதியம் 12:00 - டாணாக்காரன்
மாலை 03:00 - சடுகுடு வண்டி
மாலை 06:00 - கடைக்குட்டி சிங்கம்
இரவு 09:00 - பொன் மாணிக்கவேல்
சன்லைப் டிவி
காலை 11:00 - வேட்டைக்காரன் (1964)
மாலை 03:00 - வட்டத்துக்குள் சதுரம்
ஜீ தமிழ் டிவி
காலை 08:00 - காட்டேரி
மெகா டிவி
மதியம் 12:00 - சுவர் இல்லாத சித்திரங்கள்
மதியம் 03:00 - ரங்கா
இரவு 11:00 - மாலதி