தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் | ஜனநாயகன் படம் மறு தணிக்கை செல்கிறது : விரைவில் வெளியாகுமா? | ஹிந்தியில் ரீமேக் ஆகிறது தலைவர் தம்பி தலைமையில் | உணர்ச்சி பெருக்கில் மேடையில் அழுத பூமிகா |

சின்னத்திரையில் டிவியில் ஒளிபரப்பாகும் ரஞ்சிதமே தொடரில் மனிஷாஜித், சதீஷ், ரூபாஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்த்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இந்த தொடரில் ஈரமான ரோஜாவே தொடரின் மூலம் ஏற்கனவே மிகவும் பிரபலமான தருண் அப்பாசாமி முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த செய்தியை உறுதிபடுத்திய தருண் அப்பாசாமி, 'ரஞ்சிதமே தொடரில் சிவ் சதீஷ், மனிஷாஜித், ரூபா ஸ்ரீயுடன் இணைந்து பணி செய்வதில் ஆர்வமாக இருக்கிறேன். எனது இந்த முயற்சியில் உங்கள் அனைவரது ஆதரவையும் வேண்டுகிறேன்' என்று கூறியுள்ளார். இந்த தொடரில் ரவி என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் தருண் அப்பாசாமி எண்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




