2025... 10 மாதங்கள், 222 படங்கள் : வெற்றிப் படங்கள் 12 மட்டுமே… | சாமியாரான பாலிவுட் நடிகை | இணை நாயகனான யோகி பாபு | தமிழில் வெளியாகும் 'சத்தா பச்சா' | கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 9 விருதுகளை அள்ளிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' | தெலுங்கில் படம் தயாரிக்கும் சமந்தா : தமிழை புறக்கணிப்பது ஏன் | பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை | மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா? | கமல்ஹாசன் 71வது பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்குதா? இல்லையா? |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 23) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ப்ரியமானவளே...
மாலை 06:30 - மொட்ட சிவா கெட்ட சிவா
இரவு  09:30 - இனிமே இப்படித்தான்
கே டிவி
காலை 10:00 - நாங்க ரொம்ப பிஸி
மதியம் 01:00 - நய்யாண்டி
மாலை 04:00 - இது என்ன மாயம்
இரவு  07:00 - மௌனம் பேசியதே
இரவு  10:00 - காதலில் விழுந்தேன்
கலைஞர் டிவி
காலை 09:30 - பாண்டி
மதியம் 01:30 - வேல்
மாலை 06:00 - மருதமலை
இரவு  09:30 - குட்டிப்பிசாசு
ஜெயா டிவி
காலை 09:00 - சச்சின் 
மதியம் 01:30 - உள்ளத்தை அள்ளித்தா...
மாலை 06:30 - பாகுபலி
இரவு  11:00 - உள்ளத்தை அள்ளித்தா...
கலர்ஸ் டிவி
காலை 08:00 - லேக் ப்ளேஸிட் 3
காலை 10:00 - தி கராத்தே கிட்
மதியம் 01:00 - 100
மாலை 04:00 - செம திமிரு
இரவு  07:30 - சேஸிங்
இரவு  10:00 - சில நேரங்களில் சில மனிதர்கள் (2022)
ராஜ் டிவி
மதியம் 01:30 - தூத்துக்குடி
இரவு  10:00 - நானே ராஜா நானே மந்திரி
வசந்த் டிவி
காலை 10:00 - மல்லு வேட்டி மைனர்
மதியம் 02:00 - ராஜமுத்திரை
இரவு  06:00 - களத்தூர் கிராமம்
இரவு  11:30 - ஏய் ஆட்டோ
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - வெற்றிவீரன்
மதியம் 12:00 - சாமி-2
மாலை 03:00 - தீரன் அதிகாரம் ஒன்று
மாலை 06:00 - சிவகுமாரின் சபதம்
இரவு  09:00 - மகதீரா
சன்லைப் டிவி
காலை 11:00 - மீனாட்சி திருவிளையாடல்
மாலை 03:00 - நூற்றுக்கு நூறு
ஜீ தமிழ் டிவி
காலை 11:00 - மாமனிதன் 
மாலை 03:30 - காட்டேரி
மெகா டிவி
பகல் 12:00 - ஆயிரம் ஜென்மங்கள்
இரவு 11:00 - காதல் வாகனம்