Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நவராத்திரி, வேல், காபி வித் காதல் - ஞாயிறு திரைப்படங்கள்

02 ஏப், 2023 - 10:24 IST
எழுத்தின் அளவு:
sunday-special-movies-in-television

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 2) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சுந்தரபாண்டியன்
மதியம் 03:00 - ரோமியோ ஜுலியட்
மாலை 06:30 - அண்ணாத்த
இரவு 09:30 - தானா சேர்ந்த கூட்டம்

கே டிவி
காலை 10:00 - வல்லவன்
மதியம் 01:00 - பொட்டு
மாலை 04:00 - சிவப்பதிகாரம்
இரவு 07:00 - மனம் கொத்திப் பறவை
இரவு 10:30 - மயக்கம் என்ன?

விஜய் டிவி
மாலை 03:00 - விக்ரம் (2022)

கலைஞர் டிவி
காலை 09:30 - முனி
மதியம் 01:30 - டைரி
மாலை 06:00 - வேல்
இரவு 09:30 - பெருமாள்

ஜெயா டிவி
காலை 09:00 - சிவகாசி
மதியம் 01:30 - தவமாய் தவமிருந்து...
மாலை 06:30 - ஆரம்பம்
இரவு 11:00 - தவமாய் தவமிருந்து...

கலர்ஸ் டிவி
காலை 08:30 - 2012
மதியம் 12:00 - அனகோண்டா-3 : ஆப்ஸ்பிரிங்
மதியம் 02:00 - கூகுள் குட்டப்பா
மாலை 05:00 - காட்ஸில்லா
இரவு 08:00 - கல்பனா-2
இரவு 11:00 - ஜாங்கோ

ராஜ் டிவி
காலை 09:00 - காலமெல்லாம் காத்திருப்பேன்
மதியம் 01:30 - அசோகா
இரவு 09:30 - உள்ளத்தில் நல்ல உள்ளம்

பாலிமர் டிவி
காலை 10:00 - எல்லாம் இன்பமயம் (1981)
மதியம் 02:00 - வெற்றிமாறன் ஐ பி எஸ்
மாலை 06:00 - உணர்வு
இரவு 11:30 - நான் ஆயிரத்தில் ஒருவன்

வசந்த் டிவி
காலை 09:30 - திறந்திடு சீஸே
மதியம் 01:30 - சிங்காரவேலன்
இரவு 07:30 - நவராத்திரி

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - எப் ஐ ஆர்
மதியம 12:00 - கீதா கோவிந்தம்
மதியம் 03:00 - அர்ஜுன பல்குனா
மாலை 06:00 - எம்ஜிஆர் மகன்
இரவு 09:00 - ராமய்யா வஸ்தாவய்யா

சன்லைப் டிவி
காலை 11:00 - அன்னமிட்ட கை
மாலை 03:00 - வந்தாளே மகராசி

ஜீ தமிழ் டிவி
காலை 10:00 - காபி வித் காதல்

மெகா டிவி
பகல் 12:00 - கஜேந்திரா
இரவு 08:00 - ராஜாவின் பார்வையிலே
இரவு 11:00 - இது எப்படி இருக்கு

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
போனில் மட்டும் பேசு : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குநர்போனில் மட்டும் பேசு : பாண்டியன் ... செவ்வந்தி சீரியலிலிருந்து விலகிய நிதின் க்ரிஷ்; என்ன காரணம் தெரியுமா? செவ்வந்தி சீரியலிலிருந்து விலகிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in