Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மகேஷ் பாபு நடிக்கும் படம் : டைட்டிலுக்கு முன்பே ரிலீஸ் தேதி அறிவிப்பு

28 மார், 2023 - 15:13 IST
எழுத்தின் அளவு:
Maheshbabu-28th-movie-release-date-announced

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் 28வது படத்தை திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். ஹாரியா அண்ட் ஹாசினி கிரியேஷன் தயாரிக்கிறது. மகேஷ் பாபு ஒரு ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அவர் இந்த படத்திற்காக தன் உடலமைப்பைப் மெருகேற்றி நடித்து வருகிறார். தமன் இசை அமைக்கிறார், பி.எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் தேதியன்று சங்கராந்தி விழா கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கிற்கு வர மறுத்த மலையாள வில்லன் : கேரளா சென்று சம்மதிக்க வைத்த இயக்குனர்தெலுங்கிற்கு வர மறுத்த மலையாள ... ராம்சரண் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்த ஜூனியர் என்டிஆர் - அல்லு அர்ஜுன் ராம்சரண் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in