பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்.,26) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - உத்தமபுத்திரன் (2010)
மதியம் 03:00 - ராங்கி
மாலை 06:30 - வேட்டைக்காரன் (2009)
இரவு 09:30 - சார்லி சாப்ளின் - 2
கே டிவி
காலை 10:00 - ஏஜெண்ட் கண்ணாயிரம்
மதியம் 01:00 - நீயா 2
மாலை 04:00 - ஆதிபகவன்
இரவு 07:00 - கஜினி
இரவு 10:30 - நான் (2012)
விஜய் டிவி
மாலை 03:00 - புஷ்பா
கலைஞர் டிவி
காலை 09:30 - பையா
மதியம் 01:30 - ஜெய்பீம்
மாலை 06:00 - டைரி
இரவு 09:00 - பாஸ் என்கிற பாஸ்கரன்
ஜெயா டிவி
காலை 09:00 - சச்சின்
மதியம் 01:30 - உள்ளத்தை அள்ளித்தா...
மாலை 06:30 - 24
இரவு 11:00 - உள்ளத்தை அள்ளித்தா...
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 08:00 - சாக்ஷ்யம்
காலை 11:30 - ஹெல்பாய்
மதியம் 02:00 - துப்பாக்கி முனை
மாலை 04:30 - ராதாகிருஷ்ணா
இரவு 07:30 - கணிதன்
இரவு 10:30 - கல்பனா - 2
ராஜ் டிவி
காலை 09:00 - ஸ்டூடண்ட் நம்பர் 1
மதியம் 01:30 - கதம்... கதம்...
இரவு 10:00 - இராஜ ராஜ சோழன்
பாலிமர் டிவி
காலை 10:00 - எங்க ஊரு காவல்காரன்
மதியம் 02:00 - பிரதாப்
மாலை 06:00 - தெளிவு
இரவு 11:30 - மாற்றுப்பாதை
வசந்த் டிவி
காலை 09:30 - விடியாத இரவொன்று வேண்டும்
மதியம் 01:30 - கல்யாணராமன்
இரவு 07:30 - சுமதி என் சுந்தரி
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
மதியம் 12:00 - கடைக்குட்டி சிங்கம்
மாலை 03:00 - நான் ஆணையிட்டால்
மாலை 06:00 - சிறுத்தை
இரவு 09:00 - ரகசிய கொலையாளி
சன்லைப் டிவி
காலை 11:00 - கந்தன் கருணை
மாலை 03:00 - கன்னித்தாய்
ஜீ தமிழ் டிவி
காலை 10:00 - கர்ணன் (2021)
மாலை 03:30 - கீதாஞ்சலி (1993)
மெகா டிவி
பகல் 12:00 - விருந்தாளி
மாலை 03:00 - கல்யாணராமன்
இரவு 11:00 - மாணவன்




