Advertisement

சிறப்புச்செய்திகள்

ராயன் படத்தின் கதை இதுவா? | விஜய் மகன் இயக்கத்தில் துல்கர் சல்மான்? | விரைவில் உருவாகும் பதான் 2? | பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிரஞ்சீவி? | டான் 3ம் பாகத்தில் இணைந்த கியாரா அத்வானி | அகிலன் புஷ்பராஜுக்கு கிடைத்த வரவேற்பு | ராஷ்மிகாவை தொடர்ந்து அவரது ஹீரோவுக்கும் விமானத்தில் கிடைத்த திகில் அனுபவம் | அர்ஜுனிடம் வாங்கிய அட்வான்ஸை இரு மடங்காக திருப்பிக் கொடுத்தேன் : நடிகர் விஸ்வக் சென் | மம்முட்டி படத்தின் இறுதிக்கட்டத்தில் புதிய ஒளிப்பதிவாளராக இணைந்த கண்ணூர் ஸ்குவாட் இயக்குனர் | பவன் கல்யாண் படத்தை பாதியில் நிறுத்திவிட்டு அனுஷ்காவின் 50வது படத்தை இயக்கும் இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

உழைப்பாளி, பன்னிகுட்டி, தெறி, பாகுபலி 2 : ஞாயிறு திரைப்படங்கள்

04 செப், 2022 - 10:13 IST
எழுத்தின் அளவு:
Today-Sunday-movies-in-Tamil-cinema

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (செப்., 4) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 09:30 - 7ஆம் அறிவு
மதியம் 03:00 - பன்னிகுட்டி
மாலை 06:30 - தெறி
இரவு 09:30 - தேவ்

கே டிவி
காலை 07:00 - வாகை சூடவா
காலை 10:00 - மன்மதன்
மதியம் 01:00 - வெற்றிக்கொடி கட்டு
மாலை 04:00 - சத்ரியன் (2017)
இரவு 07:00 - ஆதி-பகவன்
இரவு 10:00 - சீனா தானா

கலைஞர் டிவி
காலை 09:30 - நாச்சியார்
மதியம் 01:30 - நட்புக்காக
மாலை 06:30 - முனி
இரவு 10:00 - ஜகன் மோகினி

ஜெயா டிவி
காலை 09:00 - சச்சின்
மதியம் 01:30 - மரியான்
மாலை 05:30 - காஷ்மோரா

கலர்ஸ் தமிழ் டிவி
காலை 06:00 - தி ஆங்கிரி பேர்ட்ஸ்
காலை 08:00 - சதுர் முகம்
காலை 11:00 - பேட் பாய்ஸ் - 2
மதியம் 02:00 - கூகுள் குட்டப்பா
இரவு 10:00 - சேஸிங்

ராஜ் டிவி
காலை 09:00 - பாண்டியன்
மதியம் 01:30 - அட்ரா மச்சான் விசிலு
இரவு 09:00 - உழைப்பாளி

பாலிமர் டிவி
காலை 10:00 - பாட்டு வாத்தியார்
மதியம் 02:00 - புது வாரிசு
மாலை 06:00 - நான்தான் ராஜா
இரவு 11:30 - பூம் பூம் மாடு

வசந்த் டிவி
காலை 09:30 - ராஜாதி ராஜா (1989)
மதியம் 01:30 - சிவப்பு சூரியன்
இரவு 07:30 - பெற்றால்தான் பிள்ளையா

விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 - கேடி
காலை 09:00 - உங்களுக்காக ஒருவன்
மதியம் 12:00 - பாகுபலி - 2
மாலை 03:00 - அன்புடன் அப்பாவுக்கு
மாலை 06:00 - அடங்க மறு
இரவு 09:00 - பிளையிங் ஸ்வார்ட்ஸ் ஆப் டிராகன் கேட்

சன்லைப் டிவி
காலை 11:00 - கணவன்
மாலை 03:00 - வெள்ளி விழா

ஜீ தமிழ் டிவி
காலை 08:30 - மன்னர் வகையறா
மாலை 03:00 - அகண்டா

மெகா டிவி
பகல் 12:00 - புதிய மன்னர்கள்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் நாதஸ்வரம் சீரியல் : மறுஒளிபரப்புமீண்டும் நாதஸ்வரம் சீரியல் : ... கலர்ஸ் தமிழில் ஜமீலா : முதன் முறையாக இஸ்லாமிய பெண்ணின் கதை தொடரானது கலர்ஸ் தமிழில் ஜமீலா : முதன் முறையாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in