'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புதிய தோற்றத்தில் கமல் : அடுத்த படத்திற்கு தயார் | நான்கு நாட்களில் ரூ.240 கோடி வசூல் செய்த வேட்டையன்! | அமரன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிம்பு! | முன்னாள் மனைவியின் புகார் எதிரொலி- நடிகர் பாலா திடீர் கைது!! | அந்தரங்க வீடியோ லீக்... அவமானத்தில் முடிந்த அதீத நட்பு : போலீஸில் ஓவியா புகார் | கங்குவா படத்திற்காக ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தயாரிப்பாளர் | எந்த சூழலிலும் யாருக்கும் பயப்பட மாட்டேன் - அடா சர்மா | குபேரா பட ரிலீஸ் குறித்து புதிய தகவல் இதோ! | தனுஷின் 'இட்லி கடை'யில் இணைந்த நித்யா மேனன், அருண் விஜய் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 14) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சுறா
மதியம் 03:00 - தர்பார்
மாலை 06:30 - எதற்கும் துணிந்தவன் (2022)
இரவு 09:30 - வால்டர்
கே டிவி
காலை 10:00 - சேட்டை
மதியம் 01:00 - எம் குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி
மாலை 04:00 - ஐந்தாம்படை
இரவு 07:00 - சத்யம்
இரவு 10:30 - தென்காசிப்பட்டணம்
கலைஞர் டிவி
காலை 09:30 - 4 சாரி
மதியம் 01:30 - பேய் மாமா
மாலை 06:30 - ஜெய்பீம்
இரவு 10:30 - பாஸ் (எ) பாஸ்கரன்
ஜெயா டிவி
காலை 09:00 - திருமணம் என்னும் நிக்காஹ்
மதியம் 01:30 - தலைநகரம்
மாலை 05:30 - பாகுபலி
கலர்ஸ் டிவி
காலை 11:00 - நீ எங்கே என் அன்பே
மதியம் 02:00 - ஸ்பைடர்-மேன் : இன் டூ தி ஸ்பைடர் - வெர்ஸ்
மாலை 05:00 - கே ஜி எப் - 1
ராஜ் டிவி
காலை 09:00 - சின்னக்கவுண்டர்
மதியம் 01:30 - வலியவன்
இரவு 09:00 - பாண்டியன்
பாலிமர் டிவி
காலை 10:00 - நம்ம ஊரு நாயகன்
மதியம் 02:00 - பாட்டு வாத்தியார்
மாலை 06:00 - இவனுக்கு தண்ணில கண்டம்
இரவு 11:30 - அர்ஜுனன்
வசந்த் டிவி
காலை 09:30 - அதாகப்பட்டது மகாஜனங்களே
மதியம் 01:30 - பட்டினப்பாக்கம்
இரவு 07:30 - நான் ஏன் பிறந்தேன்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - மாப்பிள்ளை சீனு
மதியம் 12:00 - ஈஸ்வரன்
மாலை 03:00 - நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா
மாலை 06:00 - கீத கோவிந்தம்
இரவு 09:00 - ஆமா
சன்லைப் டிவி
காலை 11:00 - கண்ணன் என் காதலன்
மாலை 03:00 - தவப்புதல்வன்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - ரஜினிமுருகன்
மதியம் 01:00 - வீட்ல விசேஷம்
இரவு 07:00 - வீரமே வாகை சூடும்
மெகா டிவி
பகல் 12:00 - லவ்லி