'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் |

கண்ணான கண்ணே சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் ப்ரைம் டைம் சீரியல். இதில், பப்லு, நிமேஷிகா, நித்யா தாஸ், ராகுல் ரவி மற்றும் அக்ஷிதா போபையா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்திய எபிசோடுகள் பல திருப்பங்களுடன் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில் அந்த தொடரில் நடித்து வரும் நடிகைகள் ஒன்றாக சேர்ந்து புத்தாண்டை செலிபிரேட் செய்துள்ளனர். நிமேஷிகா, அக்ஷிதாவுடன் நித்யா தாஸும் அவரது மகளும் அந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். மாடர்ன் டிரெஸ்ஸில் செம க்யூட்டாக இருக்கும் அந்த ஏஞ்சல் கூட்டத்தின் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.