அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' | பிளாஷ்பேக் : ரீமேக்கிலும் வெற்றி பெற்ற 'மார்க்கண்டேயா' | டொவினோ தாமஸ், கயாடு லோகரின் பள்ளிச்சட்டம்பி ரிலீஸ் தேதி அறிவிப்பு | சத்தா பச்சா பட முதல் டிக்கெட்டை வாங்கி ஆன்லைன் விற்பனையை துவங்கி வைத்த மோகன்லால் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிச.,19) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10:00 - படிக்காதவன் (2009)
மதியம் 03:00 - குட்டிப் புலி
மாலை 06:30 - வேட்டைக்காரன் (2009)
இரவு 10:00 - தர்மதுரை (2016)
கே டிவி
காலை 10:00 - அலைபாயுதே
மதியம் 01:00 - நல்லவனுக்கு நல்லவன்
மாலை 04:00 - தடம்
இரவு 07:00 - ரகளைபுரம்
கலைஞர் டிவி
மதியம் 02:00 - சிவாஜி
இரவு 07:30 - பாண்டி
ஜெயா டிவி
காலை 10:00 - மதுர
மதியம் 02:00 - மழை
மாலை 06:30 - மாற்றான்
இரவு 11:00 - உருமி
கலர்ஸ் டிவி
காலை 10:30 - மகாமுனி
மதியம் 02:00 - வர்மா
மாலை 04:30 - கோடியில் ஒருவன்
இரவு 09:00 - ராசி
ராஜ் டிவி
காலை 09:00 - நில் கவனி என்னைக் காதலி
மதியம் 01:30 - கற்க கசடற
இரவு 09:00 - அன்பு
பாலிமர் டிவி
மதியம் 02:00 - பொண்ணு வீட்டுக்காரன்
மாலை 06:00 - எத்தன்
வசந்த் டிவி
காலை 09:30 - காதல் சொல்ல ஆசை
மதியம் 01:30 - சென்னையில் ஒரு நாள்-2
இரவு 07:30 - ப்ரியா
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ஜெய ஜானகி நாயகா
மதியம் 12:00 - ஆக்ஷன்
மாலை 03:15 - எவன்டா
மாலை 06:00 - தீரன் அதிகாரம் ஒன்று
இரவு 09:00 - சிவன்
சன்லைப் டிவி
காலை 11:00 - கொடுத்து வைத்தவள்
மாலை 03:00 - குமாஸ்தாவின் மகள்
ஜீ தமிழ் டிவி
மாலை 03:30 - கொடிவீரன்
இரவு 09:00 - துருவங்கள் பதினாறு மெகா டிவி
பகல் 12:00 - பாரதவிலாஸ்
இரவு 08:00 - மண்வாசனை
இரவு 11:00 - சந்திரோதயம்




