ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (நவ.,21) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10:00 - சாமி
மதியம் 03:00 - அயோக்யா
மாலை 06:30 - சீமராஜா
கே டிவி
காலை 10:00 - ஆயுதம் செய்வோம்
மதியம் 01:00 - விரலுக்கேத்த வீக்கம்
மாலை 04:00 - மறைவாசி
இரவு 07:00 - சுப்ரமணியபுரம்
கலைஞர் டிவி
மதியம் 02:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 07:30 - பையா
இரவு 11:00 - அழகர் மலை
ஜெயா டிவி
காலை 10:00 - நீதானே என் பொன்வசந்தம்
மதியம் 02:00 - ஆரம்பம்
மாலை 06:00 - வேலாயுதம்
இரவு 11:00 - கோடம்பாக்கம்
கலர்ஸ் டிவி
காலை 10:00 - மகாமுனி
மாலை 04:00 - பரோல்
இரவு 10:30 - வாட்ச்மேன்
ராஜ் டிவி
காலை 09:00 - எட்டுத்திக்கும் மதயானை
மதியம் 01:30 - வலியவன்
இரவு 09:00 - சிந்துபைரவி
பாலிமர் டிவி
மதியம் 02:00 - கொளஞ்சி
வசந்த் டிவி
காலை 09:30 - சத்திய சுந்தரம்
மதியம் 01:30 - கதாநாயகன்
இரவு 07:30 - தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்
விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 - சிகரம் தொடு
காலை 09:00 - ப்ரூஸ்லீ 2 - தி பைட்டர்
மதியம் 12:00 - ஜாக்பாட்
மாலை 03:00 - எப்2 - பன் அண்ட் ப்ரஸ்ட்ரேஷன்
மாலை 06:00 - வடசென்னை
சன்லைப் டிவி
காலை 11:00 - மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்
மாலை 03:00 - காக்கும் கரங்கள்
ஜீ தமிழ் டிவி
காலை 10:00 - லக்ஷ்மி
மாலை 04:00 - சீறு
மாலை 06:30 - கமலி ப்ரம் நடுக்காவேரி
மெகா டிவி
பகல் 12:00 - சக்ரவர்த்தி
இரவு 08:00 - கஜேந்திரா
இரவு 11:00 - இது எப்படி இருக்கு