Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாய்பிரண்ட் உடன் ஸ்ருதிஹாசன் கலாட்டா

05 அக், 2021 - 20:43 IST
எழுத்தின் அளவு:
Shrutihaasan-fun-galatta-with-her-boyfriend

தந்தையை போலவே பரபரப்புக்கு பெயர் பெற்றவராக மாறி வருகிறார் ஸ்ருதிஹாசன். ஏற்கனவே காதலில் தோல்வியை சந்தித்த, ஸ்ருதி, மீண்டும் அசாம் மாநிலத்தை சேர்ந்த சாந்தனு ஹசாரிகாவுடன் காதல் வலையில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவருடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ஸ்ருதிஹாசன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ஸ்ருதிஹாசனை குதிரை போல் பாவித்து ஏறி சவாரி செய்து கிண்டல் செய்துள்ளார் சாந்தனு ஹசாரிகா. பதிலுக்கு அவரை சமோசா என ஸ்ருதி கிண்டலடித்துள்ளார். இவர்களின் கலாட்டா வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
புனேயில் படப்பிடிப்பை தொடங்கும் ஷங்கர்புனேயில் படப்பிடிப்பை தொடங்கும் ... அஜித், விஜய் ரசிகர்கள் அக்கப்போர் அஜித், விஜய் ரசிகர்கள் அக்கப்போர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
06 அக், 2021 - 05:13 Report Abuse
Mani . V அப்பா ஒரு பக்கம் "அந்த மாதிரி" வேலையை செய்கிறார். மகள் இந்தப் பக்கம் அஜால், குஜால் செய்கிறார். நல்ல கலாச்சார குடும்பம்.
Rate this:
06 அக், 2021 - 04:25 Report Abuse
விஜய் இது எத்தனை நாளைக்கி....?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in