‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
ருத்ரன் இயக்கத்தில் உருவான 2000 பட விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது: மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி., பற்றி விஜய் பேசியதால் அவருக்கு 12 மணி நேரம் மனஉளைச்சல் ஏற்பட்டது. இதன் பின் மத்திய அரசை பற்றி விஜய் விமர்சிப்பதே இல்லை. விஜய் பயந்து விட்டார். ஏன் என்றால் அவர் கோடீஸ்வரர். பணம் நிறைய இருப்பவர்களுக்கு ஆண்மை போய்விடுகிறது. கொடுமையை எதிர்க்கும் தன்மையும் போய்விடுகிறது. யார் தவறு செய்தாலும் எதிர்க்கும் தன்மை ஏழைகளுக்கே உண்டு.
இவ்வாறு அவர் பேசியது, கோலிவுட்டில் விவாதப்பொருமாகியுள்ளது.