துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் | வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய 'விடுதலை': சூரி நெகிழ்ச்சி | 'ஜெயம்' வேண்டாம்; ரவி போதும்: அறிக்கை வெளியிட்டு அறிவிப்பு | ராம் பொத்தினேனி படத்தில் மோகன்லால்? | மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் பாட்ஷா! | ஜனவரி 17ல் தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' | முதல் நாள் வசூல்- வணங்கானை முந்திய விஷாலின் மதகஜராஜா! | 'ராஜா சாப்' படத்தில் சவாலான வேடத்தில் நடிக்கிறேன்! - மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல் | புஷ்பா- 2 பாணியில் சினி டப்ஸ் ஆப்பில் வெளியாகும் 'கேம் சேஞ்ஜர்' | கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் 'பெருசு' |
இஷான், வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‛தத்வமசி' படத்தின் முதல் போஸ்டரை நேற்று வெளியிட்டனர். ரமணா கோபிசெட்டி இயக்குனராக அறிமுகமாகிறார்.
தலைப்புக்கு ஏற்றபடி, தனித்துவமான கதைக்களத்துடன் கூடிய பிரமாண்ட படமாக இருக்கும்' என படக்குழுவினர் கூறியுள்ளனர். சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகிறது.