Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் சூப்பர் சிங்கர் பிரகதி

16 ஆக, 2021 - 13:28 IST
எழுத்தின் அளவு:
Pragathi-poses-with-swimsuit

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தவர் பிரகதி குருபிரசாத். இந்நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படங்களில் பின்னணி பாடும் வாய்ப்பை பெற்ற பிரகதி, பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இதற்கிடையில் பிரகதிக்கு படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது. தாரை தப்பட்டை படத்தில் நடிகையாக அறிமுகமாக இருந்த பிரகதி, கல்லூரி படிப்பு காரணமாக அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின் சமீபத்தில் ஒரு அமெரிக்கன் காமெடி டிராமாவில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார்.

ஒரு கதாநாயகிக்கு இணையாக ஃபேன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ள பிரகதி அடிக்கடி வீடியோக்களையும், போட்டோஷூட்களையும் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், நீச்சல் உடையில் கவர்ச்சியாக வெளியிட்டுள்ள அவரது புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்க்கும் நெட்டீசன்கள் பிரகதியின் அழகில் மயங்கி கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஒரு பெரிய மனுஷி பண்ணுற காரியமா இது? ரோஷினியை கலாய்க்கும் நெட்டீசன்கள்ஒரு பெரிய மனுஷி பண்ணுற காரியமா இது? ... மேடையில் அசிங்கப்படுத்திய பெண் : கோபத்தில் குத்திய பிக் பாஸ் ஜூலி மேடையில் அசிங்கப்படுத்திய பெண் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
20 ஆக, 2021 - 14:06 Report Abuse
Bye Pass காத்து போன பலூன் மாதிரி இருக்காரே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in