அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா | ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி |

முழு மாடர்னாகவும் இல்லாமல் டிரெடிஷனாகவும் இல்லாமல் வித்தியாசமாக போஸ் கொடுத்த பிரகதியின் புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளது. சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் சிறு பெண்ணாக வலம் வந்த பிரகதி குருபிரசாத் வளர்ந்து குமரி ஆனதும் இன்ஸ்டாகிராமில் அட்ராசிட்டி செய்து வருகிறார். மாடலிங் மற்றும் நடிப்பின் மீது வந்த ஆர்வத்தால் க்ளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இருந்தாலும் பட வாய்ப்புகள் பெரிதாக அவருக்கு கிடைக்கவில்லை. தற்போது ஆங்கிலத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் மட்டும் நடித்து வருகிறார். குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வரும் பிரகதி தற்போது மல்லிகைப்பூவை தலையில் சுற்றிக்கொண்டு மாடர்ன் உடை அணிந்து வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.