சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் | ‛ஏஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது! | கேங்கர்ஸ் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! |
தருமபுரியை சேர்ந்த டாக்டர் வே.சரவணன் தயாரிக்கும் படம் செவிலியர் கடவுள். அறிமுக இயக்குநர் குணா ஜீ இயக்குகிறார். இவர் ஜனநாயகக் கொலை, திருப்பி அடி உள்ளிட்ட சில குறும்படங்களை இயக்கியவர். அனிஸ் சாலமன் இசை அமைக்கிறார். கார்த்திக் பாலா ஒளிப்பதிவு செய்கிறார்.