Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாளவிகா மோகனனின் கவர்ச்சி படம் வைரல்

03 ஆக, 2021 - 12:32 IST
எழுத்தின் அளவு:
Malavika-mohanan-glam-photo-goes-viral

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் மாறன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் பல நடிகர்களுடன் இணைந்து நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது இடுப்பில் கொலுசுடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சி : பலியான தோழியிடம் மன்னிப்பு கேட்டு யாஷிகா உருக்கமான பதிவுவாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சி : ... ரூ. 2.5 கோடி மதிப்பில் சொகுசு கார் வாங்கிய துல்கர் சல்மான் ரூ. 2.5 கோடி மதிப்பில் சொகுசு கார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

09 ஆக, 2021 - 13:36 Report Abuse
Prasanna Krishnan You expose everything. Tempt other boys and make them oogle at you. Later make #metoo and say I was abused. Go and marry a man. Have a disciplined life.
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
04 ஆக, 2021 - 05:02 Report Abuse
Sathish கவர்ச்சி காட்டுவது காசுக்காக. அதிகமா கொடுத்தா அதிகமா காட்டுவார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in