Advertisement

சிறப்புச்செய்திகள்

பத்து ஆண்டு காதல்... ஒரு வருட திருமண வாழ்க்கை...! திருமண நாளில் சீரியல் நடிகை நெகிழ்ச்சி | புது சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' தேவி! | 'கற்கால மனிதன் போல வாழ்வது எளிதல்ல' சர்வைவரில் எலிமினேட் ஆன ஸ்ருஷ்டி டாங்கே பதிவு | 'அதை மட்டும் சொல்லக்கூடாது' பிக்பாஸ் குறித்த கேள்விக்கு நிழல்கள் ரவியின் பதில் | மேக்னா ராஜ் மறுமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி | டிவியில் நேரடியாக வெளியாகும் விதார்த் - ரம்யா நம்பீசன் படம் | அட்லீ பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆர்யா சாயிஷா | கதிர் 3.0 - வாழ்த்திய கீர்த்தி சுரேஷ் | பொங்கலுக்கு தள்ளிப்போன ‛வலிமை' : ‛பீஸ்ட்' படத்துடன் மோதல் | உதயநிதி - மாரி செல்வராஜ் கூட்டணியில் இணையும் வடிவேலு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுந்தர்.சி படத்தில் இணைந்த தன்யா ஹோப்

24 ஜூலை, 2021 - 15:33 IST
எழுத்தின் அளவு:
Tanya-hope-joints-in-Sundar-C-film

ஒருபக்கம் தான் இயக்கியுள்ள அரண்மனை-3 படத்தின் ரிலீஸ் வேலைகளை முடுக்கிவிட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் கட்டாப்பாவை காணோம் படத்தை இயக்கிய மணி செய்யோன் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார் சுந்தர்.சி. இந்தப்படத்தில் கதாநாயகிகளாக ஹெபா படேல் மற்றும் சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தநிலையில் தடம் மற்றும் தாராள பிரபு ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த தன்யா ஹோப்பும் இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார். ஏற்கனவே விமலுடன் குலசாமி படத்தில் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராதே ஷ்யாம் பற்றி பூஜா ஹெக்டே கொடுத்த அப்டேட்ராதே ஷ்யாம் பற்றி பூஜா ஹெக்டே ... இரண்டு இயக்குனர்களை நீக்கி தானே இயக்குனரான விஜய் ஆண்டனி இரண்டு இயக்குனர்களை நீக்கி தானே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in