Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலின் ‛விக்ரம்' துவங்கியாச்சு...!

16 ஜூலை, 2021 - 17:14 IST
எழுத்தின் அளவு:
Kamal-Vikram-shoot-begins

மாஸ்டர் படத்தை அடுத்து நடிகர் கமல்ஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் ‛விக்ரம்'. இந்தியன் 2 படம் பிரச்னையில் இருப்பதால் இப்படத்தில் நடிக்கிறார் கமல். இவருடன் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கமலே தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று(ஜூலை 16) துவங்கியது. கமல், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் படப்பிடிப்பில் பங்கேற்றனர். விரைவில் பஹத் பாசில் நடிக்க உள்ளார். அரசியல் கலந்த அதிரடி ஆக்ஷன் நிறைந்த போலீஸ் கதையில் இப்படம் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. கமல் போலீசில் நடிக்கிறார். அதிலும் ஒரு கட்டத்தில் பார்வையிழந்த வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கேரள அரசு அனுமதி மறுப்பு : தமிழகம் ஆந்திராவை முற்றுகையிடும் மலையாள படங்கள்கேரள அரசு அனுமதி மறுப்பு : தமிழகம் ... திருமணம் எப்போது? ரசிகரின் கேள்விக்கு சனம் ஷெட்டி பதில் திருமணம் எப்போது? ரசிகரின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

 மணிகண்டன்...  திருநெல்வேலி பல்ராம் நாயுடு படத்தை எடுங்கப்பா.. அதை பார்க்க ஆவலாக இருக்கும் ரசிகன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in