Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இறுகப்பற்று படத்தினால் நடந்த நல்லது : விக்ரம் பிரபு நெகிழ்ச்சி

29 ஜன, 2026 - 02:01 IST
எழுத்தின் அளவு:
Good-things-happened-with-the-movie-Irugapattu-Vikram-Prabhus-resilience
Advertisement

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் மற்றும் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு. சமீபகாலமாக விக்ரம் பிரபு கதைக்கு முக்கியத்துவம் தந்து படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த வரிசையில் சமீபத்தில் வெளியான 'சிறை' படத்தை உதாரணமாக கூறலாம். விக்ரம் பிரபு அளித்த ஒரு பேட்டியில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடித்து வெளியான இறுகப்பற்று படத்தின் மூலம் நடந்த சில சம்பவங்களை குறித்து கூறியதாவது, "இறுகப்பற்று படம் திரைக்கு வந்த இரண்டாவது வாரத்தில் திருச்சி நீதிமன்றத்தில் 38 விவாகரத்து வழக்கைத் திரும்ப பெற்றுள்ளார்கள். இந்த படத்தினால் ஒரு 1000 திருமணம் காப்பாற்றப்படும் என நினைத்தோம். ஒரு படத்தின் தாக்கம் நாங்கள் சொல்லாமல் நடந்த போது எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருந்தது" என மனம் நெகிழ்ந்து பகிர்ந்துள்ளார் விக்ரம் பிரபு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிப்.,13ல் ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' வெளியாக வாய்ப்புபிப்.,13ல் ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ... லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜூன் படத்தில் ஷ்ரத்தா கபூர்? லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜூன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap