Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கிய சுசீந்திரன்

21 ஜூன், 2021 - 13:29 IST
எழுத்தின் அளவு:
Suseenthiran-donated-Rs.5-lakhs-corona-relief-fund

இயக்குனர் சுசீந்திரன் கொரோனா நிதி திரட்டும் வகையில் கடந்த 14ம் தேதி முதல் ஆன்லைன் கிளாஸ் நடத்தினார். இதில் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு பற்றி வகுப்பெடுத்தார். இதில் சேர்வதற்கு ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் விதித்திருந்தார். இந்த ஆன்லைன் வகுப்பு மூலம் 5 லட்சம் ரூபாய் திரண்டது. அந்த தொகையை முதல்வரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு வழங்கினார். நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்து இந்த நிதியை அவர் வழங்கினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காத்து வாக்குல ரெண்டு காதல் - அடுத்த அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்காத்து வாக்குல ரெண்டு காதல் - அடுத்த ... படப்பிடிப்பில் அரசின் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் படப்பிடிப்பில் அரசின் விதிமுறைகளை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in