ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. கல்யாணி பிரியதர்ஷன், இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர் வெளியாகி விட்ட நிலையில், விரைவில் இப்படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் ஜூன் 21ம் தேதியான நாளை மதியம் 12.6 மணிக்கு வெளியாகயிருப்பதாக வெங்கட்பிரபு, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் ஒரு டீசரை வெளியிட்டு அதில் தெரிவித்துள்ளனர்.
மேர்ஸைலா என தொடங்கும் அந்த பாடலை யுவன் சங்கர்ராஜாவும், பவதாரணியும் இணைந்து பாடியிருக்கிறார்கள். இது எங்களது இன்னொரு குடும்ப பாடல் என்றும் இயக்குனர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.