ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ |
தமிழ் சினிமாவின் முக்கிய, முதன்மை நடிகரான ரஜினிகாந்த், தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான மோகன் பாபு இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். அந்தக் காலத்தில் இருவரும் சென்னையில் ஒன்றாகத்தான் சினிமா வாய்ப்புகளைத் தேடி அலைந்தார்கள். ரஜினிகாந்த் படங்களில் கூட சிறிய கதாபாத்திரங்களில் தலை காட்டியவர் தான் மோகன் பாபு. அதன்பின் அவர் தெலுங்குப் பக்கம் சென்று அங்கு ஹீரோவாகிவிட்டார்.
![]() |