சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி என பலர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்டு மாதத்தில் மாநாடு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் படத்தின் முதல் பாடலை ரம்ஜான் அன்று வெளியிடயிருப்பதாக அறிவித்துள்ளனர்.