'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை 2011ல் இரண்டாவது திருமணம் செய்தார் இயக்குனர் செல்வராகவன். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் கீதாஞ்சலி. அதில் , ‛‛2010ல் செல்வராகவனிடம் பணியாற்றிய சமயத்தில் அவரின் ‛கானல் நீர்' கதையை படித்து தான் அவர் மீது காதல் வயப்பட்டேன். இந்த கதையை தழுவி தான் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் இரண்டாம் உலகம் படத்தை அவர் எடுத்தார் என்றார். மேலும் இந்த கதையை அப்படியே மீண்டும் படமாக்குவீர்களா என்ற கேள்விக்கு நிச்சயம் வேறு ஒரு தளத்தில் எனது ஸ்டைலில் எடுப்பேன் என செல்வராகவன் அந்த வீடியோவில் கீதாஞ்சலியிடம் தெரிவித்தார்.