Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆரம்பமே மோதல்

19 மார், 2021 - 19:07 IST
எழுத்தின் அளவு:
Vikram---Dhruv-movie-shooting-begins-with-fight

விக்ரமின் 60வது படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்பராஜ். இதில் விக்ரம், அவரது மகன் துருவ், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. கோப்ரா படத்திற்காக ரஷ்யா சென்ற விக்ரம், அதை முடித்த கையோடு நேராக இந்தபடத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ஆரம்பமே அப்பா - மகன் இடையேயான சண்டைக்காட்சியை தான் கார்த்திக் சுப்பராஜ் படமாக்கி வருகிறாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அருண் விஜய் படப்பிடிப்பில் ஒருவருக்கு கொரோனா - இயக்குனர் ஹரி மருத்துவமனையில் அனுமதி!அருண் விஜய் படப்பிடிப்பில் ... செல்வா மீது காதல் வந்தது எப்படி - கீதாஞ்சலி செல்வா மீது காதல் வந்தது எப்படி - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in