மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் மார்ச் 26-ல் திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் ஏப்ரல் 6ல் சட்டசபை தேர்தல் நடைபெறவிருப்பதால், டாக்டர் பட ரிலீசை ரம்ஜான் பண்டிகைக்கு மாற்றி வைத்துள்ளனர்.
ஆனால் இந்த நேரத்தில் தற்போது அரண்மனை -3 படத்தையும் ரம்ஜானுக்கு வெளியிடும் வேலைகளில் இறங்கியுள்ளார் சுந்தர்.சி. இதனால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை கைப்பற்றும் வேலைகளை தொடங்கி விட்டனர். இதனால் போட்டியில்லாமல் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயனின் டாக்டர், அரண்மனை-3 உடன் மோதப்போகிறது.