Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார் வாஷிங் டூ கார் ஓனர், புகழ் மகிழ்ச்சி

01 மார், 2021 - 19:09 IST
எழுத்தின் அளவு:
Actor-Pugazh-from-car-cleaner-to-car-owner

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குத் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவராக இருப்பவர் புகழ். அந்த நிகழ்ச்சியின் முதல் சீசனிலேயே பிரபலமடைந்தவர், தற்போது இரண்டாவது சீசனிலும் நிறைய ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது சொந்தமாக ஒரு புதிய காரை வாங்கியிருக்கிறார். தான் கார் வாங்கியது பற்றி ரசிகர்களுக்கும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்து ஒரு வீடியோவையே யு டியுபில் பதிவிட்டுள்ளார்.

அதில், “என்னை இந்த அளவிற்கு உயர்த்தியது ரசிகர்கள்தான். எங்களது பரம்பரையிலேயே முதல் கார் வாங்கியது நான்தான். நான் கார் வாங்கியது குறித்து எனது அம்மாவுக்கு சொன்னேன், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஒரு காலத்தில் காரைக் கழுவி, 10 ரூபாய் டிப்ஸ் வாங்கியவன் நான். இன்று நானே சொந்தமாக ஒரு காரை வாங்கி உள்ளேன். என்னுடைய ஆசை, எல்லாரையும் சிரிக்க வைக்க வேண்டும், அதைச் செய்வேன்,” எனக் கூறியுள்ளார்.

ரசிகர்கள் பலரும் கார் வாங்கிய புகழுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஆனந்தம் விளையாடும் வீடுஆனந்தம் விளையாடும் வீடு ஆதிபுருஷ் - சீதாவாக கீர்த்தி சுரேஷ் ? ஆதிபுருஷ் - சீதாவாக கீர்த்தி சுரேஷ் ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Karthikeyan_Chellam - cumbum,இந்தியா
03 மார், 2021 - 11:09 Report Abuse
Karthikeyan_Chellam வாழ்க வளமுடன் & புகழ் உடன்
Rate this:
KayD - Mississauga,கனடா
02 மார், 2021 - 21:34 Report Abuse
KayD தம்பி புகழ் நீ கார் வாங்கினது ரொம்ப சந்தோசம் பேமிலி கு பெருமை சேர்த்து இருக்க . நானும் உன் ஊரு தான் .. ஏற்கனவே நல்ல பேர் வாங்கிட இப்போ கார் ஆ வேற வாங்கிட இனிமேல் நீ ஜோர் ஆகா போய்ட்ட பேருக்கு ஏற்ற மாதிரி நீ நல்ல புகழ் உடன் இருப்ப பட் எவ்வளவு புகழ் வந்தாலும் மனசுக்குள்ள மட்டும் இருக்கட்டும். தலைக்கு போய்விட கூடாது. ஹீரோ வா நாடி னு கூப்பிடுவாங்க ஆசை பட்டு போயிடாதே.. கடைசி வரை நல்ல பேர் சொல்லும் நடிகன் ஆ இரு. ஒரு சின்ன வேண்டுகோள். நிறைய காமெடியன் நடிகர்கள் நிறைய சம்பாரித்து பிச்சை காரன் ஆ தான் முடிஞ்சி போனாங்க .. நீ தெளிவு தான் இருந்தாலும் கவனம். .. உன்னை பெரிய நடிகர்கள் கூட பெரிய படங்களில் பட்டய கிளப்ப போகும் புகழ் ஆ பாக்கணும்.. இந்த மேடை கிடைக்க கஷ்டம் கிடைச்சி இருக்கு..நீ ஏற்கனவே சொன்னது போல் எப்போயுமே எல்லோரையும் சிரிக்க வைத்து கொண்டு இரு.. இப்போ கார் வாங்கின நீ சீக்கிரம் ஒரு அழகிய வீடு வாங்கி செட்டில் ஆகா என்னோட பெஸ்ட் வாழ்த்துக்கள் ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in