பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகிபாபு இணைந்து நடித்துள்ள படம் தலைவன் தலைவி. குடும்பப்பாங்கான கதையில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடியும், உலகளவில் 75 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தலைவன் தலைவி படம் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது. இது குறித்த தகவலை அமேசான் பிரைம் வீடியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழில் தலைவன் தலைவி என்ற பெயரில் வெளியான இந்த படம் தெலுங்கில் சார் மேடம் என்ற பெயரில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.