'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் அவருடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி ஆகியோர் நடிக்க, டி.இமான் இசையமைக்கிறார்.
லாக்டவுனுக்குப் பிறகு டிசம்சர் 13-ந்தேதி மீண்டும் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு ரஜினியின் உடல்நலக்குறைவுக்கு பிறகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 29-ந்தேதி ரஜினியை நேரில் சந்தித்த சிவா மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவது குறித்து ஆலோசித்துள்ளார்.
அந்தவகையில், மார்ச் மாதம் முதல் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளாராம் ரஜினி. அதோடு மீதமுள்ள தனது சம்பந்தப்பட்ட மொத்த கட்சிகளையும் ஒரே மாதத்தில் முடித்துக் கொடுக்கவும் ரஜினி திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.