என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

ரவிதேஜா - ஸ்ருதிஹாசன் நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ந்தேதி வெளியான படம் கிராக். இப்படம் சூப்பர் ஹிட் அடித்ததை அடுத்து மீண்டும் ஸ்ருதிஹாசனின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. அதன்காரணமாக பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த நிலையில் தமிழ், மலையாளத்தில் டப் செய்யப்பட்டுள்ள கிராக் படத்தை பிப்ரவரி 5-ந்தேதி வெளியிடுகிறார்கள். அதோடு அதேநாளில் அல்லு அரவிந்தின் ஓடிடி தளமான ஆஹாவிலும் கிராக் படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் சமுத்திரகனி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.