துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள அதிரடி ஆக் ஷன் படம் 'சக்ரா'. இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸிற்கு தயாராக உள்ளது. கொரோனாவால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படத்தை ஓடிடியில் வெளியிடும் முயற்சிகள் நடந்தன. ஆனால், தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டதோடு சமீபத்தில் வெளியான படங்களுக்கு மக்கள் கூட்டமும் வந்ததால் ஓடிடியில் வெளியிடும் முயற்சியை இப்பட தயாரிப்பாளரான விஷால் கைவிட்டார். அதோடு, பிப்., 12ல் படம் தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.