Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிண்டல் செய்த ரசிகருக்கு சாந்தனு கொடுத்த பதில்

21 ஜன, 2021 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Shanthanu-replied-to-fans-who-trolled-him

இயக்குனர் கே.பாக்யராஜின் மகனான சாந்தனு முருங்கைக்காய் சிப்ஸ், கசடதபற உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். அதோடு விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில், மாஸ்டர் படத்தைப்பற்றி அப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனனை விட, சிறிய வேடங்களில் நடித்த சாந்தனு, விஜய் டிவி தீனா, 96 படத்தின் நடித்த கெளரி ஆகியோர் தான் மீடியாக்களில் பெரிய அளவில் படத்தைப்பற்றி பேசி வந்தனர்.

ரசிகர் ஒருவர், ''மாஸ்டர் படத்தில் பூனை அளவுக்குகூட உங்களுக்கு காட்சி இல்லை. ஊறுகாய் மாதிரி கூட நீங்கள் பயன்படுத்தப்படவில்லை. பிறகு எதற்கு இத்தனை பில்டப் கொடுக்கிறீர்கள்? என்று கேட்டு சாந்தனுவை கிண்டல் செய்து சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு சாந்தனு, ''கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்கில் ஒரு காட்சியோ, ஒரு படமோ அதுவே ஒரு சாதனை தான்'' என்று பதில் கொடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
50 சதவீதத்திலேயே 200 கோடியை நோக்கி 'மாஸ்டர்'50 சதவீதத்திலேயே 200 கோடியை நோக்கி ... இட்லி கடை சிறுவனை படிக்க வைக்கும் அஜித் இட்லி கடை சிறுவனை படிக்க வைக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Bhaskaran - Chennai,இந்தியா
23 ஜன, 2021 - 11:56 Report Abuse
Bhaskaran இவர் தந்தைக்கே கற்பனை வற்றிவிட்டது எல்லாம் உண்டியல் உபாயம்
Rate this:
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
22 ஜன, 2021 - 13:35 Report Abuse
பஞ்ச்மணி அதாகப்பட்டது அப்பருக்கு இருக்கற திறமையில் கொஞ்சம் % இவருக்கு இருக்குமுன்னு பாத்தா நம்ப நினைப்புலே மண்ணை தள்ளிடான் என்ன செய்ய பெரிய இடது வாரிசுகள் எல்லாம் ஒட்டு மொத்தமா இப்படி தான் இருக்கறானுவோ
Rate this:
kudiyanavan - coimbatore ,இந்தியா
21 ஜன, 2021 - 13:56 Report Abuse
kudiyanavan இவன் விஜயின் அடிவருடி .சுப்ரமணிய புறம் ஜெய் கேரக்ட்ரில் இவன் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன் . இப்போ விஜய் காலை பிடிச்சுட்டு தொங்கரன் . ஹிந்தி தெரியாது போடா னு டீ ஷர்ட் போட மட்டும் தெரியம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in