Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனாவில் இருந்து மீண்ட 98 வயது நடிகர் காலமானார்

20 ஜன, 2021 - 20:07 IST
எழுத்தின் அளவு:
98-old-actor-Unni-Krishnan-namboothiri-no-more

பழம்பெரும் மலையாள நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. வாழும் மலையாள நடிகர்களில் மூத்தவர். தேசாதனம், ஓரால் மந்திரம், களியாட்டம், ராப்பகல், கல்யாணராமன் உள்பட பல படங்களில் நடித்தார். சினிமாவில் அறிமுகமாகும்போதே அப்பா, தாத்தா வேடங்களில் தான் அறிமுகமானார். தமிழில் பம்மல் கே.சம்ந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

98 வயதான உன்னி கிருஷ்ணனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கண்ணூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இதன் பலனாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று வந்தது. இருப்பினும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று(ஜன., 20) அவர் காலமானார்.

மலையாள சினிமாவின் மூத்த நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஹேக்கான நஸ்ரியாவின் இன்ஸ்டாஹேக்கான நஸ்ரியாவின் இன்ஸ்டா பாலா - ஆர்.கே.சுரேஷிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் பாலா - ஆர்.கே.சுரேஷிற்கு நீதிமன்றம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Saravanan AE - Navi Mumbai,இந்தியா
23 ஜன, 2021 - 15:54 Report Abuse
Saravanan AE இவர் மலையாளி என்று இப்போது தான் அறிகிறேன். ஆச்சரியமாக உள்ளது. இவ்வாறு தமிழர்கள் கேரளாவில் பிரபலமாக உள்ளனரா? வாழ்வாங்கு வாழ்ந்தவருக்கு வணக்கம் ஓம் சாந்தி
Rate this:
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
21 ஜன, 2021 - 07:01 Report Abuse
Allah Daniel நேத்துதான் இவரை பற்றி விடியோவை பார்த்தேன்...அர்த்தக்குள்ளவே...
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
21 ஜன, 2021 - 12:44Report Abuse
pradeesh parthasarathyஇவர் ஒரு கம்யூனிச முன்னோடி ........
Rate this:
Manian - Chennai,ஈரான்
21 ஜன, 2021 - 05:59 Report Abuse
Manian அவரு இளமையா இருந்தப்போ எப்படி இருந்ததுன்னு ஒரு படமும் கூட போடலாமே
Rate this:
Anbu - Kolkata,இந்தியா
22 ஜன, 2021 - 19:51Report Abuse
Anbuதமிழ் நாளேடுகள் மெனக்கிட மாட்டார்கள் .........
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in