மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் | நடிப்பில் ஆர்வம் காண்பிக்கும் மிஷ்கின் | குருநாதர் பாக்யராஜ் சொன்ன அட்வைஸ்: சிஷ்யன் பாண்டியராஜன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: ஜேம்ஸ்பாண்ட் நடிகராக ஜெய்சங்கர் ஜெயித்துக் காட்டிய “வல்லவன் ஒருவன்” | நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' |
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த படம் 'இந்தியன் 2'. அவருடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆரம்பத்திலேயே பல பிரச்னைகளை கடந்து நடந்த வந்த இதன் படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் பலியானதால் அப்படியே நின்று போனது. கொரோனா பிரச்னைக்கு பிறகு பல படங்களின் படப்பிடிப்பு துவங்கியபோதும் இந்தப்படம் பற்றி எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில் கமல் தனது அரசியல் களத்தில் பிஸியாக இருப்பதால் அவரை தவிர்த்து மற்றவர்களின் காட்சிகளை முடிக்க ஷங்கர் எண்ணி உள்ளார். இதுதொடர்பாக கமலிடமும் பேசி உள்ளார். அவரும் தேர்தல் கள வேலைகள் முடிந்ததும் ஒரேகட்டமாக முடிக்க சம்மதம் சொல்லி இருக்கிறார். அதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் கமல் இன்றி மீண்டும் துவங்க உள்ளது.