'காந்தாரா' ஷூட்டிங்கில் மீண்டும் விபத்து | 'வட சென்னை' முன்பகுதி கதையில் வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணி? | ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு | மார்கோ 2 கைவிடப்பட்டது : உன்னி முகுந்தன் | வாழைப்பழக் கடை நடத்தியவரின் மகன் இன்று பிரபாஸ் பட இயக்குனர் | பவன் கல்யாண் நடிக்கும் படத்தை இயக்க தனுஷ் விருப்பம் | பிளாஷ்பேக்: சிவாஜியின் வசனம், டி எம் எஸ் பேசிப் பாடி, சிறப்பித்த திரைப்படப் பாடல் | குபேரா : தமிழ் டிரைலரை ஓவர்டேக் செய்யும் தெலுங்கு டிரைலர் | லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! |
கொரோனா ஊரடங்கில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்தன. நடிகர் சிம்புவிடமும் ஏகப்பட்ட மாற்றம். உடல் எடையை 30 கிலோ வரை குறைத்தவர், குறுகிய காலத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்தார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தற்போது ஏற்கனவே நடித்து வந்த மாநாடு படத்தில் நடிப்பவர், அடுத்து பத்து தல படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் புத்தாண்டை ஆன்மிக பயணத்துடன் துவங்கி உள்ளார் சிம்பு. புத்தாண்டு அன்று காசி சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டுள்ளார். அவரது நண்பரும், நடிகருமான மஹத் அவருடன் சென்றிருந்தார். இவர்கள் காசியில் வழிபட்ட போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.