தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் |
"ராஜபாட்டை படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தீக்ஷா சேத். அந்த சமயத்தில் அனுஷ்கா இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கபட்டவர். ஆனால், அப்படம் வெற்றி பெறாததால் அவரை நிராகரித்தது கோலிவுட். ஆனால், அனைவரும் நிராகரித்த தீக்ஷாவை, தன், "வேட்டை மன்னன் படத்துக்கு புக் செய்தார் சிம்பு. ஹன்சிகாவுக்கு இணையாக, இன்னொரு நாயகி வேடம் கொடுத்தார். அதனால், சிம்பு கேட்ட தேதியில் கால்ஷீட் கொடுத்து கமிட்டானவர், படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழில் புதிய படங்களுக்கு முயற்சி எடுக்காத தீக்ஷாசேத், "வேட்டை மன்னன் திரைக்கு வரும்போது, புதிய படங்கள் என்னைத் தேடி வரும். அதனால் அதுவரைக்கும் அமைதி காக்கப்போகிறேன் என்கிறார்.