ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவுக்கு தங்களது மகத்தான பங்களிப்பை கொடுத்த பல கலைஞர்களை 2018ம் ஆண்டு சினிமா இழந்தது. அவர்களில் முக்கியமானவர்கள் வருமாறு:
ஜன., 23 - சுராங்கனி புகழ் பாடல் பாடகர், நடிகர் சிலோன் மனோகர்
ஜன., 24 - பழம்பெரும் நடிகை கிருஷ்ண குமாரி
பிப்., 18 - நடிகர் தேசிங்கு ராஜா
பிப்., 25 - தமிழ் நாட்டில் பிறந்து, இந்தியாவின் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி
மார் 7 - நடிகர் கிருஷ்ணா, இயக்குநர் விஷ்ணுவர்தன் ஆகியோரின் தந்தையும், தயாரிப்பாளரான பட்டியல் சேகர்
மார்., 20 - பல படங்களில் எடிட்டராக பணியாற்றிய அனில் மல்நாட்
மார் 22 - பல படங்களில் எடிட்டராக பணியாற்றிய சேகர்
ஏப்., 1 - சிவாஜியை வைத்து பல படங்களை இயக்கிய இயக்குநர் சிவி ராஜேந்திரன்
ஏப்., 25 - தேனினும் இனிய பாடல்களை பாடிய பழம்பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி
மே 10 - சிவாஜி தொடங்கி விக்ரம் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்த பழம்பெரும் நடிகர் நீலு
மே 15 - எழுத்தாளர், இயக்குனர், வசனகர்த்தா பாலகுமாரன்.
மே 29 - 60 படங்களுக்கு மேல் தயாரித்து, 40 படங்களுக்கு மேல் இயக்கிய முக்தா சீனிவாசன்
ஜூலை 1 - எம்.ஜி.ஆர், ரஜினி நடிப்பில் பல ஆக்ஷன் படங்களை இயக்கிய ஆர்.தியாகராஜன்.
ஜூலை 14 - பழம்பெரும் பாடகி இன்னிசை ராணி
ஆக., 7 - 100 படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம் எழுதிய மு.கருணாநிதி
செப்., 5 - ஏராளமான படங்களில் காமெடி நடிகராக நடித்த ராக்கெட் ராமநாதன்
செப்., 6 - ஏராளமான படங்களில் காமெடி நடிகராக நடித்த வெள்ளை சுப்பையா
செப்., 7 - தயாரிப்பாளர் எம்ஜி சேகர்
செப்., 9 - காமெடி நடிகர் கோவை செந்தில்
செப்., 17 - ஒரு காலத்தில் ஹேண்ட்சம் வில்லனாக மிரட்டிய கேப்டன் ராஜ்.
செப்., 26 - ஒளிப்பதிவாளர் தர்மராஜ்
நவ., 4 - டிவி நடிகர் விஜயராஜ்
நவ., 13 - கருப்பு வெள்ளை காலத்தில் கோலோச்சிய ஒளிப்பதிவாளர் டி.எஸ்.விநாயகம்.
நவ., 22 - தயாரிப்பாளர் பிஎஸ்வி ஹரிஹரன்
நவ., 24 - கன்னட நடிகர் அம்பரீஷ்
நவ., 30 - இயக்குநர் ராபர்ட்
டிச., 27 - நடிகர் சீனு மோகன்