ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சமந்தா 70 வயது பாட்டி வேடத்தில் நடிக்கும் படம், ஓ பேபி எந்த சக்ககுன்னவே. மிஸ் கிரானி என்ற கொரியன் படத்தின் ரீமேக்கான இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். யுடர்ன் படத்திற்கு பிறகு சமந்தா கதையின் நாயகியாக நடிக்கும் படம் இது.
தனது வயதை மீறிய மெச்சூரிட்டியாக இந்த படத்திற்காக 20 வயது, 70 வயது என்ற இரண்டு விதமான கேரக்டர்களின் நடிப்பை பிரதிபலித்து வருகிறார் சமந்தா. அதோடு அவருக்கு 25 மதிக்கத்தக்க ஒரு மகன் கேரக்டரும் இந்த படத்தில் உள்ளதாம். அந்த வேடத்தில் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ள ராவ் ரமேஷ் நடிக்கிறாராம்.