ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பிறகு கார்த்தி, ரகுல் பிரீத் சிங் இணைந்துள்ள படம் தேவ். ரஜத் ரவி சங்கர் இயக்கும் இந்த படத்தில், கார்த்திக் முத்துராமன், ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், தேவ் படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் டிசம்பர் 14-ந்தேதி வெளியாகிறது. அதைத்தொடர்ந்து படத்தின் முழுப்பாடல்களும் வெளியாக உள்ளது. இந்த தகவலை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.