ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இதற்கு முன், பல பிரபலங்களின் திருமணங்களையும், வரவேற்பு நிகழ்ச்சியையும் பார்த்துள்ளோம். ஆனால், தீபிகா - ரன்வீர் திருமண வரவேற்பில் நடந்தது போன்ற ரொமான்சை, இதற்கு முன் பார்த்ததே இல்லை என, ஆச்சரியப்படுகின்றனர், பாலிவுட் பிரபலங்கள்.
தீபிகா - ரன்வீர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, மூன்று நாட்களாக மும்பையில் நடந்து வருகிறது. இதில், புதுமணத் தம்பதி இருவரும், புகைப்படங்களுக்கு காதலுடன் கொடுத்த, போஸ்களை பார்த்து, அசந்து போயுள்ளனர், பாலிவுட் பிரபலங்கள்.
தீபிகா - ரன்வீர் காதல், ரொம்ப ஆழமானதாக இருக்கும் போலிருக்கிறது. அதனால் தான், இந்த அளவுக்கு அன்பை வெளிப்படுத்துகின்றனர் என்கின்றனர், அவர்கள். ஆனால், ரசிகர்களில் ஒரு தரப்பினரோ, இது, ஆழமான காதலாக தெரியவில்லை; ரொம்ப செயற்கையாக இருக்கிறது என்கின்றனர்.