இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கலப்பு திருமணம் செய்த நந்தீஸ் - ஸ்வாதி காதல் ஜோடியை கொலை செய்து, கர்நாடக மாநில ஆற்றில் சடலங்களை வீசிய சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஆணவ கொலைகள் மீண்டும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றன.
இந்த சம்பவத்திற்கு அரசியல்வாதிகள் மட்டுமல்லாது திரையுலகினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கி முடித்துள்ள கார்த்திக் சுப்பராஜ், டுவிட்டரில் கூறியிருப்பதாவது :
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகள் தொடர்பாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல்லாண்டுகளாக தலை விரித்தாடும் சாதியை ஒழிக்கும் வழியைக் கண்டறிய வேண்டும் என பதிவிட்டிருக்கிறார்.