பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
சண்டைக் கோழி படத்தின் முதல் பாகம் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து சண்டைக் கோழி - 2 படம் எடுக்கப்பட்டது. சண்டைக் கோழி - 2ல், கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்க, படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதை வைத்து, படத்தை மிகப் பெரிய தொகைக்கு விற்று விட வேண்டும் என்று கணக்குப் போட்டு அதற்கேற்ப காய் நகர்த்தியது தயாரிப்பாளர் தரப்பு.
இந்நிலையில், தமிழக உரிமை, மற்ற மாநிலங்களின் விற்கப்பட்ட உரிமை, சாட்டிலைட் உரிமை உள்பட உலகம் முழுக்க சண்டைக் கோழி - 2 படம் விற்கப்பட்டதில், 65 கோடி ரூபாய் கிடைத்திருப்பதாக சினிமா விநியோக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.