மீண்டும் அல்லு அர்ஜுன் உடன் இணையும் ராஷ்மிகா | டான் 3ம் பாகத்தில் இணைந்த கிர்த்தி சனோன்! | தெலுங்கு நடிகருடன் இணையும் பி.எஸ்.மித்ரன்! | பிரபாஸ் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா! | அக்., 31ல் ஒரே பாகமாக வெளியாகும் ‛பாகுபலி : தி எபிக்' | 'கைதி 2'க்கு முன்பாக உருவாகும் 'மார்ஷல்' | ‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் |
பிரபல இணையதள டிவியான யப் டிவி., பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றன. டிவி தொடர்பான நிகழ்ச்சிகள், படங்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் போட்டிகளையும் கடந்த சில ஆண்டுகளாக நேரலையில் வழங்கி வருகிறது. அந்தவகையில் தற்போது துபாயில் நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிஜிட்டல் உரிமையையும் யப் டிவி பெற்றிருக்கிறது.
செப்., 15 முதல் ஆரம்பமாகி உள்ள ஆசிய கிரிக்கெட் போட்டிகள் செப்., 28 வரை நடக்கிறது. ஒவ்வொரு போட்டியையும், கிரிக்கெட் ரசிகர்கள், யப் டிவி, இணையதளம் மற்றும் ஆண்ட்ராய்டு தளத்தில் நேரடியாக காணலாம்.
தெற்கு ஆசியாவின் பிரபலமான யப் டிவியில், 13 மொழிகளில் சுமார் 250 டிவி சேனல்களின் நிகழ்ச்சிகள் மற்றும் 3000-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன.