பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் |

'சாட்டை', 'குற்றம்-2'3, 'புரியாத புதிர்', 'கொடி வீரன்', ஆகிய படங்களில் நடித்தவர் மகிமா நம்பியார். அருள் நிதியின் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்திலும் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படங்களைத் தொடர்ந்து அசுரகுரு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மகிமா நம்பியார். 'அசுரகுரு' படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் மகிமா நம்பியார் முதன் முதலாக 'அசுரகுரு' படத்தில் இணைய இருக்கிறார். ராஜ்தீப் இந்த படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.
விக்ரம் பிரபு நடித்துள்ள 'பக்கா' மற்றும் 'துப்பாக்கி முனையில்' ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன.