இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
மிகவும் எதிர்பார்த்த தாரை தப்பட்டை படம் தோல்வி அடைந்தாலும், மனம் தளராமல் தொடர்ந்து, நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார், வரலட்சுமி.
விக்ரம் வேதா படத்தில், குடிசைப் பகுதியில் வசிக்கும் பெண் கேரக்டரில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, தற்போது, அர்ஜுனின், 150வது படமான, நிபுணனிலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இதில், வரலட்சுமியுடன் ஜோடி சேர்ந்திருப்பது பிரசன்னா. நீண்ட நாட்களாக படங்கள் எதுவும் கைவசம் இல்லாமல் இருந்த பிரசன்னா, இந்த படத்தின் மீது, மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்.