இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
கேரளாவில் இருந்து வரும் நடிகையருக்கு, நடிப்புடன், பாடல் பாடுவதிலும் ரொம்பவே ஆர்வம் உண்டு. இந்த விஷயத்தில், ஷாலினி, லட்சுமி மேனன், ரம்யா நம்பீசன் வரிசையில், பிரேமம் புகழ், மடோனா செபாஸ்டினும் இணைந்துள்ளார். விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் இணைந்து நடிக்கும், கவண் படத்தில், ஹீரோயினாக நடித்துள்ளார் மடோனா. இதில், ஹேப்பி நியூ இயர் என்ற பாடலை, டி.ஆர்., - ஹிப் ஹாப் ஆதி ஆகியோருடன் இணைந்து, அசத்தலாக பாடியுள்ளாராம் மடோனா. 'எதிர்காலத்தில், நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், பாட்டுப் பாடியாவது, தன் கலை ஆர்வத்தை தீர்த்துக் கொள்ளும் திறமை, மடோனாவுக்கு இருக்கிறது' என, அவரது தோழியர் கிண்டலடிக்கின்றனராம்.